Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இலங்கை அணிக்கு புதிய இரண்டு பயிற்றுவிப்பாளர்கள்

ஐப்பசி 5, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இலங்கை அணிக்கு புதிய இரண்டு பயிற்றுவிப்பாளர்கள்

இலங்கை அணிக்கு புதிய இரண்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜூலியன் வுட் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஒக்டோபர் 1ம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஒரு வருட காலத்திற்கு துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக அவர் செயற்படுவாரெனவும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மற்றும் நவீன “Power Hitting Program” திட்டத்தை உருவாக்கியவகியவராக கருதப்படும் ஜூலியன் வுட் , கிரிக்கெட் தொழில்நுட்ப பயிற்சி முறைமைகள் மற்றும் உயிரியல்பொறிமுறைகளுடன் (biomechanics) இணைத்து வீரர்களின் பந்துவீச்சு வலிமையை (impact power) மேம்படுத்த பங்களிப்பு வழங்கவுள்ளார்.

ஜூலியன் வுட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB), Gloucestershire CCC, Hampshire CCC, Middlesex CCC, பஞ்சாப் கிங்ஸ் ஆகியவற்றுடன் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.

இந்நிலையில் ரெனே ஃபெர்டினாண்ட்ஸ் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாதாகவும், செப்டம்பர் 30ம் திகதி முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் 2 வருட காலத்திற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முந்தைய செய்தி

எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்

அடுத்த செய்தி

சம்பத் மனம்பேரியின் மைத்துனரும் மாமியார் வீட்டுக்கு

தொடர்புடைய செய்திகள்

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!

புரட்டாதி 26, 2026
ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
சம்பத் மனம்பேரியின் மைத்துனரும் மாமியார் வீட்டுக்கு

சம்பத் மனம்பேரியின் மைத்துனரும் மாமியார் வீட்டுக்கு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check