Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஆசிய கிண்ண தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது ஆப்கானிஸ்தான்

புரட்டாதி 10, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
A A
ஆசிய கிண்ண தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது ஆப்கானிஸ்தான்

ஆசிய கிண்ண டி 20 கிரிக்கெட் தொடர் அபுதாபியில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

தொடரின் முதல் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.  இம்முறை ஆசிய கிண்ணத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அணிகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் அணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தமை சிறந்த தீர்மானமாகும். தமது துடுப்பாட்ட வீரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு அது சாதகமாக அமைந்தது.

20 ஓவர்களில்,  06 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் அணியினர் பெற்றுக்கொண்டனர். பலம் பொருந்திய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு மத்தியில் குறித்த 188 ஓட்டங்களை ஹொங்கொங் அணி மீளப்பெறுவது கடினமான விடயமாகும்.
189 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து, 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.

துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் பங்களிப்பு வழங்கிய அப்துல்லா ஒமர்சாய் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்

இதேவேளை தொடரின் 2வது போட்டி இன்றைய தினம் இந்திய மற்றும் ஐக்கிய அரபு எமிர் இராச்சிய அணிகளுக்கிடையில் டுபாயில் நடைபெறவுள்ளது.

முந்தைய செய்தி

நேபாளத்தில் அமைதியற்ற நிலை

அடுத்த செய்தி

சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹர்ஷ பெர்ணாண்டோ

தொடர்புடைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு

ஆவணி 12, 2026
ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர்  உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

ஆவணி 12, 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
அடுத்த செய்தி
சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹர்ஷ பெர்ணாண்டோ

சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹர்ஷ பெர்ணாண்டோ

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.