Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

GOOD DAY திரைப்படத்திற்கு இலங்கையில் கிடைத்த அமோக வரவேற்பு

ஆடி 17, 2025
வகை: அண்மைய செய்திகள், சினிமா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
GOOD DAY திரைப்படத்திற்கு இலங்கையில் கிடைத்த அமோக வரவேற்பு

ஒரே இரவில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமூக கருத்தை பிரதிபலிக்கும் வகையில் இயக்குனர் என். அரவிந்தனின் இயக்கத்தில் வெளியான GOOD DAY  திரைப்படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் ராமலிங்கம் கதையோடு கணக்கச்சிதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு சில கதாபாத்திரங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு படம் நகரும்போதும், கதையிலுள்ள உயிரோட்டம் ரசிகர்களை தொடர்ந்தும் படத்தை பார்ப்பதற்கான தூண்டுதலை இறுதிவரை வழங்குகிறது.
ஒரு மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம், குடும்பச்சூழ்நிலை , தொழிலிடத்தில் ஏற்படும் நெருக்கடி என்பவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் மன அழுத்தத்தோடு இருக்கும்போது மேற்கொள்ளும் தீர்மானங்களும், எடுக்கும் முடிவுகளும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு, அவற்றினால் ஏற்படும் விளைவுகள் குறித்து படத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
படத்தின் பாடல்கள் , இசை என்பன படத்திற்கு மேலும் உயிரோட்டத்தை வழங்கியுள்ளது.
GOOD DAY  திரைப்படம் இந்தியாவில் பலரது பாராட்டையும் பெற்ற நிலையில் அதனை இலங்கையில் திரையிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, திரைப்படத்தின் சிறப்புக்காட்சி கொழும்பு  Galle Face Mall  ல் உள்ள PVR   திரையரங்கில் காண்பிக்கப்பட்டது.

நிகழ்வில் இலங்கை மற்றும் இந்திய திரை மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். கவிஞரும் முன்னணி பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் நிகழ்வை சிறப்பான முறையில் ஒழுங்குசெய்து செயற்பாடுகளை வழிநடத்தியிருந்தார். இலங்கையில் இந்திய கலைஞர்கள் எதிர்காலத்தில் திரைப்படங்களை வெளியிடும்போது இரு நாட்டு கலைஞர்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தவும் இவ்வாறான நிகழ்வுகள் வாய்ப்பாக அமையும்.
நாளைய தினம் இலங்கையிலுள்ள 50 திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்தை இலங்கையில் சங்கவி பிலிம்ஸ் வெளியிடுகின்றனர்.

.

 

 

முந்தைய செய்தி

யாழ் செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

அடுத்த செய்தி

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் விஷ்ணு சகஸ்கரநாம பாராயணம்

தொடர்புடைய செய்திகள்

தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் விஷ்ணு சகஸ்கரநாம பாராயணம்

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் விஷ்ணு சகஸ்கரநாம பாராயணம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check