ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல், 12.30 வரை விஷ்ணு சகஸ்கரநாம பாராயணம் இடம்பெறவுள்ளது.
இந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள விஷ்வாஸ் குழுமத்தினரால் விஷ்ணு பெருமானை ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு ஆராதிக்கும் பாராயணம் நடைபெறவுள்ளது.
மன அமைதியை பெறவும், துன்பங்கள் நீங்கி , செல்வம் , ஆரோக்கியம் , பெறுவாழ்வு பெற விஷ்ணு சகஸ்கரநாம பாராயணத்தில் பங்கேற்குமாறு பக்தர்களுக்கு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.








