Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

  யெமன் ஜனாதிபதி மாளிகை மீது ஹவுதிகள் ஏவுகணைத் தாக்குதல் – ஐவர் பலி; பிரதமர் உயிர் தப்பினார்

ஐப்பசி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
  யெமன் ஜனாதிபதி மாளிகை மீது ஹவுதிகள் ஏவுகணைத் தாக்குதல் – ஐவர் பலி; பிரதமர் உயிர் தப்பினார்

யெமனின் ஜனாதிபதி மாளிகை வளாகம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

எனினும் யெமன் பிரதமர் ஷயா அல்-ஜிந்தானி மற்றும் அரசாங்கத்தின் ஏனைய முக்கிய அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

யெமனின் தென்பகுதி துறைமுக நகரான ஏடனில் அமைந்துள்ள அல்-மாஷிக் ஜனாதிபதி மாளிகை வளாகத்தையே இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஐந்து ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக யெமன் அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் பாதுகாப்புப் பணியாளர்களும் பொதுமக்கள் பணியாளர்களும் உள்ளடங்குவதாக யெமன் சுகாதார அமைச்சர் காசிம் புஹைபே தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறித்த வளாகத்தில் அமைந்துள்ள சவூதி தலைமையிலான கூட்டுப் படைகளின் இராணுவ நடவடிக்கைத் தலைமையகத்தையே தாம் இலக்குவைத்ததாக ஹவுதி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், அந்தக் கூற்றைத் தனித்துவமாக உறுதிப்படுத்த முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

யெமனில் அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

யெமனின் தலைநகர் சனாவை 2014ஆம் ஆண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தின் முக்கிய நிர்வாக மையமாக ஏடன் விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணை ஒக்டோபர் 30ஆம் திகதி

அடுத்த செய்தி

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 23ஆம் வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

தொடர்புடைய செய்திகள்

FCID யில் இருந்து வௌியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ
அண்மைய செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வெளிநாட்டுப் பயண அனுமதி மறுப்பு

கார்த்திகை 25, 2026
மத்திய மலைநாட்டில் நில அதிர்வு அபாயம்?
அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் நில அதிர்வு அபாயம்?

கார்த்திகை 25, 2026
2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் ஜெனிபர் பாரெட்டோ!
அண்மைய செய்திகள்

2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் ஜெனிபர் பாரெட்டோ!

கார்த்திகை 25, 2026
வெலிகாமம் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா
அண்மைய செய்திகள்

வெலிகாமம் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா

கார்த்திகை 25, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு.

கார்த்திகை 25, 2026
தெல்லிப்பழையில் நிர்மாணிக்கப்பட்ட 93 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!
அண்மைய செய்திகள்

தெல்லிப்பழையில் நிர்மாணிக்கப்பட்ட 93 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

கார்த்திகை 25, 2026
ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
அண்மைய செய்திகள்

ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கார்த்திகை 25, 2026
மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஐ.நா  வலியுறுத்து
அண்மைய செய்திகள்

மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஐ.நா வலியுறுத்து

கார்த்திகை 25, 2026
அடுத்த செய்தி
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பிணையில் விடுதலை

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 23ஆம் வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check