Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு! 4 பேர் மாயம்!

ஐப்பசி 11, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு! 4 பேர் மாயம்!

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள புத்தி கந்தகி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்குக்கு நிலச்சரிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாமென  சந்தேகிக்கப்படுகிறது. நிலச்சரிவால் ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டு, பின்னர் தேங்கிய நீர் திடீரென வெளியேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வெள்ளத்தின் வேகத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதுடன், பாலங்களும் சேதமடைந்துள்ளன.

இதற்கிடையே, ஆற்றங்கரையோரப் பகுதியில் வசித்த நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், வெள்ள அபாயம் காரணமாக ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகின்றனர்.

 

முந்தைய செய்தி

நுவரெலியா பிரீமியர் லீக் (NPL) – 16 அணிகளுக்கான பிரம்மாண்ட வீரர்கள் ஏலம் கொட்டகலையில்!

அடுத்த செய்தி

நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உள்ளிட்டோர் கைது!

தொடர்புடைய செய்திகள்

FCID யில் இருந்து வௌியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ
அண்மைய செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வெளிநாட்டுப் பயண அனுமதி மறுப்பு

கார்த்திகை 25, 2026
மத்திய மலைநாட்டில் நில அதிர்வு அபாயம்?
அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் நில அதிர்வு அபாயம்?

கார்த்திகை 25, 2026
2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் ஜெனிபர் பாரெட்டோ!
அண்மைய செய்திகள்

2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் ஜெனிபர் பாரெட்டோ!

கார்த்திகை 25, 2026
வெலிகாமம் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா
அண்மைய செய்திகள்

வெலிகாமம் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா

கார்த்திகை 25, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு.

கார்த்திகை 25, 2026
தெல்லிப்பழையில் நிர்மாணிக்கப்பட்ட 93 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!
அண்மைய செய்திகள்

தெல்லிப்பழையில் நிர்மாணிக்கப்பட்ட 93 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

கார்த்திகை 25, 2026
ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
அண்மைய செய்திகள்

ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கார்த்திகை 25, 2026
மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஐ.நா  வலியுறுத்து
அண்மைய செய்திகள்

மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஐ.நா வலியுறுத்து

கார்த்திகை 25, 2026
அடுத்த செய்தி
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உள்ளிட்டோர் கைது!

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check