Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

திரவ உணவுப் பொருட்களுக்கான நிற குறியீட்டு லேபிள் ஒழுங்கு விதிகளில் திருத்தம்

ஆடி 3, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
திரவ உணவுப் பொருட்களுக்கான நிற குறியீட்டு லேபிள் ஒழுங்கு விதிகளில் திருத்தம்

சீனி உள்ளடங்கிய திரவ உணவுப் பொருட்களுக்கான நிற குறியீட்டு லேபிள் ஒழுங்கு விதிகளில் திருத்தம் செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஒழுங்குவிதிகளின்படி, சர்க்கரை கொண்ட பானங்களின் பொதிகளில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய சிவப்பு, மஞ்சள் (அம்பர்) மற்றும் பச்சை நிறக் குறியீடுகளின் வடிவமைப்பு மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பான வழிகாட்டுதல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட அட்டவணையின்படி 100 மில்லிலீற்றருக்கு 8.0 கிராமுக்கு மேல் சீனி கொண்ட பானங்களுக்கு சிவப்பு நிற லேபிள் கட்டாயம்.
100 மில்லிலீற்றருக்கு 2.5 கிராம் முதல் 8.0 கிராம் வரை சீனி கொண்ட பானங்களுக்கு மஞ்சள் (அம்பர்) நிற லேபிள் வழங்கப்படும்.
100 மில்லிலீற்றருக்கு 2.5 கிராமுக்கு குறைவான சீனி கொண்ட பானங்களுக்கு பச்சை நிற லேபிள் கட்டாயமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறியீட்டு நிலைகள் தொடர்பான குறிப்புகள்.

சிவப்பு நிறம் (உயர்நிலை): ஆபத்தான அளவுக்குக் கூடிய அளவு உள்ளது. இந்த உணவுகளைக் குறைவாக உட்கொள்ள வேண்டும். நீரிழிவுஇ இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மஞ்சள் நிறம் (நடுநிலை): மிதமான அளவு உள்ளது.
பச்சை நிறம் (குறைந்த நிலை): மிகவும் குறைந்த அளவு உள்ளது. இது ஆரோக்கியமான தெரிவு

முந்தைய செய்தி

உலகின் சிறந்த சுற்றுலாத் தீவாக இலங்கை

அடுத்த செய்தி

மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

தொடர்புடைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.