Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பதுளை – அம்பேவெல ரயில் சேவை நாளை முதல் மீள ஆரம்பம்.

மார்கழி 19, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
களனிவெலி வழித்தடத்தின் புகையிரத சேவைகள்  பாதிப்பு

இயற்கை அனர்த்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை மற்றும் அம்பேவெலவிற்கு இடையில் ரயில்களை நாளை முதல் சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.  அதற்கமைய, பதுளை ரயில் நிலையத்திலிருந்து மு.ப 9.00 மணிக்கும் பி.ப 3.00 மணிக்கும் இரண்டு ரயில் சேவைகள் அம்பேவெல வரையிலும், அம்பேவெல ரயில் நிலையத்திலிருந்து மு.ப 9.30 மணிக்கும் பி.ப 3.00 மணிக்கும் இரண்டு ரயில் சேவைகள் பதுளை வரையிலும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு (AC) முன்பதிவு ஆசனங்களைக் கொண்ட இரண்டு பெட்டிகள், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு முன்பதிவு ஆசனங்களைக் கொண்ட தலா ஒரு பெட்டி ஆகியவற்றுடன் இயக்கப்படும்.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் ரயில் பயணிகளின் நலன்கருதி, பதுளைக்கும், அம்பேவெலயிற்குமிடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிழக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் திருகோணமலைக்கு இடையிலான ரயில் சேவைகளும் நாளை முதல் இயக்கப்படவுள்ளன.

முந்தைய செய்தி

திக்வா புயலுக்குப் பின் நாட்டை வலுப்படுத்த தொடர்ந்தும் இந்தியாவின் உதவி..

அடுத்த செய்தி

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் மேலும் 945 பேர் கைது

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

இந்தோனேசியாவில் மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! 3 பேர் பலி – 36 பேர் மாயம்!

கார்த்திகை 22, 2026
காத்தான்குடி பொலிஸ் நிலையம் புனரமைப்பு
அண்மைய செய்திகள்

காத்தான்குடி பொலிஸ் நிலையம் புனரமைப்பு

கார்த்திகை 22, 2026
ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!
அண்மைய செய்திகள்

ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!

கார்த்திகை 22, 2026
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிய நடைமுறை அமுல்
அண்மைய செய்திகள்

சைபர் தாக்குதலுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்கள இணையத்தளம்

கார்த்திகை 22, 2026
மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்
அண்மைய செய்திகள்

மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்

கார்த்திகை 22, 2026
கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
அடுத்த செய்தி
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் மேலும் 945 பேர் கைது

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் மேலும் 945 பேர் கைது

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check