Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவராக ஷஹீன் ஷா அப்ரிடி

ஐப்பசி 21, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
A A
பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவராக ஷஹீன் ஷா அப்ரிடி

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் இருந்து முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷஹீன் ஷா அப்ரிடி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றவரும் டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை குறித்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.

ரிஸ்வான் மற்றும் ஷகீன் ஷா அப்ரிடி ஆகிய இருவரும் டெஸ்ட் போட்டியில் ஒன்றாக விளையாடி வரும் நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரிஸ்வானை மாற்றுவதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, பாகிஸ்தான் தேர்வுக் குழுவின் வெள்ளை பந்து தலைமை பயிற்சியாளர் மைக் ஹெஸனுடன், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த முடிவு எட்டப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஷஹீன் ஷா அப்ரிடி எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து அணியை வழிநடத்துவாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

சஜித் பிரேமதாஸவின் சேவையை பாராட்டிய அமைச்சர் நளிந்த

அடுத்த செய்தி

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான வெலிகம பிரதே சபை தலைவர் உயிரிழப்பு

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான வெலிகம பிரதே சபை தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான வெலிகம பிரதே சபை தலைவர் உயிரிழப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check