Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சஜித் பிரேமதாஸவின் சேவையை பாராட்டிய அமைச்சர் நளிந்த

ஐப்பசி 21, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சஜித் பிரேமதாஸவின் சேவையை பாராட்டிய அமைச்சர் நளிந்த
பொது சுகாதார சேவைகளை நன்கொடைகள் மூலம் வலுப்படுத்துவதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வழங்கிய பங்களிப்புக்கு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றில் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கெபத்திகொல்லாவ வைத்தியசாலைக்கு சிறுநீரக நோயாளிகளின் சிகிச்சைக்காக Dialysis machine , RO plant உட்பட 39 வைத்திய உபகரணங்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான  பங்களிப்புகள் நோயாளிகளுக்கு நேரடியாக பயனளிக்கும்மென சுட்டிக்காட்டிய அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ , அனைவரும் எதிர்கட்சி தலைவரை போன்று பங்களிப்பு வழங்கவேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

முந்தைய செய்தி

353 பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் சேவையில் வேலைவாய்ப்பு

அடுத்த செய்தி

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவராக ஷஹீன் ஷா அப்ரிடி

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவராக ஷஹீன் ஷா அப்ரிடி

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவராக ஷஹீன் ஷா அப்ரிடி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check