Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

353 பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் சேவையில் வேலைவாய்ப்பு

ஐப்பசி 21, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
353 பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் சேவையில் வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36 ஆயிரத்து 178 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய பாடசாலைகளில் 1,501 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 630 வெற்றிடங்களும் , தென் மாகாணத்தில் 2 ஆயிரத்து 513 வெற்றிடங்களும் , மத்திய மாகாணத்தில் 6 ஆயிரத்து 318 வெற்றிடங்களும் , வடமேற்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 990 வெற்றிடங்களும் , ஊவா மாகாணத்தில் 2 ஆயிரத்து 780 வெற்றிடங்களும் , வடமத்திய மாகாணத்தில் ஆயிரத்து 568 வெற்றிடங்களும் , கிழக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 613வெற்றிடங்களும் , சபரகமுவ மாகாணத்தில் 3 ஆயிரத்து 994 வெற்றிடங்களும் வட மாகாணத்தில் 3 ஆயிரத்து 271 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சேவை தரம் 3 (பி) 1 க்காக 353 பட்டதாரிகளை எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

ஐக்கிய தேசியக் கட்சியில் ஹரீன் பெர்னாண்டோ புதிய பொறுப்பு

அடுத்த செய்தி

சஜித் பிரேமதாஸவின் சேவையை பாராட்டிய அமைச்சர் நளிந்த

தொடர்புடைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
சஜித் பிரேமதாஸவின் சேவையை பாராட்டிய அமைச்சர் நளிந்த

சஜித் பிரேமதாஸவின் சேவையை பாராட்டிய அமைச்சர் நளிந்த

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.