Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கடவத்த – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் நாளை மறுதினம் ஆரம்பம்

புரட்டாதி 15, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
கடவத்த  –  மீரிகம  அதிவேக நெடுஞ்சாலை  நிர்மாணப்பணிகள் நாளை மறுதினம் ஆரம்பம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த முதல் மீரிகம வரையான பகுதியின் நிர்மாணப்பணிகள் நாளை மறுதினம் உத்தியோகபூர்வமாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
கடவத்த இடைமாறல் மத்திய நிலையம் மற்றும் அதிவேக வீதியின் முதலாவது 500 மீற்றர் பகுதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலைத்திட்டத்திற்கென 8.6 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.
பொருளாதார நெருக்கடி மற்றும் குறித்த வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட கடன் கைவிடப்பட்டமையினால் , 2022ம் ஆண்டின் மத்திய பகுதியில் குறித்த வீதியின் நிர்மாணப்பணிகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில் தற்போது சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்சிம் வங்கியினூடாக கிடைக்கப்பெறும் 500 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவியின் கீழ் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடவத்த முதல் மீரிகம வரை 37 கிலோ மீற்றர் நீளமான குறித்த பகுதியின் நிர்மாணப்பணிகளை 2028ம் ஆண்டளவில் பூர்த்தி செய்து மக்களின் பயன்பாட்டுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

போக்குவரத்து சேவையை மேம்படுத்த புதிதாக 100 தாழ்தள பஸ்கள்

அடுத்த செய்தி

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உள்ளுராட்சி வாரம் இன்றுமுதல் ஆரம்பம்

தொடர்புடைய செய்திகள்

A/L  பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..
அண்மைய செய்திகள்

A/L பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..

ஆவணி 13, 2026
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்
அண்மைய செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்

ஆவணி 13, 2026
அதிவெப்பநிலை.. சில பிரதேசங்களுக்கு எச்சரிக்கை…
அண்மைய செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்

ஆவணி 12, 2026
ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு

ஆவணி 12, 2026
ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர்  உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

ஆவணி 12, 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
அடுத்த செய்தி
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’  உள்ளுராட்சி வாரம் இன்றுமுதல் ஆரம்பம்

'வளமான நாடு – அழகான வாழ்க்கை' உள்ளுராட்சி வாரம் இன்றுமுதல் ஆரம்பம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.