Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உள்ளுராட்சி வாரம் இன்றுமுதல் ஆரம்பம்

புரட்டாதி 15, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’  உள்ளுராட்சி வாரம் இன்றுமுதல் ஆரம்பம்

வளமான நாடு – அழகான வாழ்க்கை எனும் கொள்கைக்கமைய 9 வருடங்களின் பின்னர் உள்ளு}ராட்சி வாரம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி நகரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி வாரம் இன்று முதல் எதிர்வரும் 21 ம் திகதி அமுலில் இருக்கும்.
அதற்கமைய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆரம்பதினமான இன்று நடமாடும் சேவை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சர்வதேச ஓசோன் படல பாதுகாப்பு தினத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் மர நடுகை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளு}ராட்சி மன்ற பிரதியமைச்சர் பிரபா ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
17 ம் திகதி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, அதற்கிணைவாக நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும்.
18ம் திகதி வருமான மேம்பாட்டுத்தினமாக பெயரிடப்பட்டுள்ளது.

இதனிடையே இலக்கிய மாதத்திற்கிணைவாக எதிர்வரும் 19 ம் திகதி இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாட்டுத்தினமாகவும்,
உலக தூய்மைப்படுத்தும் தினமான செப்டெம்பர் 20ம் திகதி பொதுப்பயன்பாட்டு தினமாகவும் அறிவிக்கப்பட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும்.
இறுதிதினமான செப்டெம்பர் 21ம் திகதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், திட்டத்தின் நிறைவுதின நிகழ்வும் இடம்பெறுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளு}ராட்சி மன்ற பிரதியமைச்சர் பிரபா ருவன் செனரத் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

கடவத்த – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் நாளை மறுதினம் ஆரம்பம்

அடுத்த செய்தி

எலும்பு முறிவை 3 நிமிடங்களில் குணமாக்கும் Bone-02

தொடர்புடைய செய்திகள்

A/L  பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..
அண்மைய செய்திகள்

A/L பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..

ஆவணி 13, 2026
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்
அண்மைய செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்

ஆவணி 13, 2026
அதிவெப்பநிலை.. சில பிரதேசங்களுக்கு எச்சரிக்கை…
அண்மைய செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்

ஆவணி 12, 2026
ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு

ஆவணி 12, 2026
ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர்  உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

ஆவணி 12, 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
அடுத்த செய்தி
எலும்பு முறிவை 3 நிமிடங்களில் குணமாக்கும் Bone-02

எலும்பு முறிவை 3 நிமிடங்களில் குணமாக்கும் Bone-02

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.