Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

போக்குவரத்து சேவையை மேம்படுத்த புதிதாக 100 தாழ்தள பஸ்கள்

புரட்டாதி 15, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
போக்குவரத்து சேவையை மேம்படுத்த புதிதாக 100 தாழ்தள பஸ்கள்

நவீன வசதிகளுடன் கூடிய புதிய 100 தாழ்தள பஸ்களை கொள்வனவு செய்யவுள்ளதாக போக்குவரத்து , நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அசௌகரியமற்ற வகையிலும் தாழ்தள பஸ்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில்  நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நாட்டின் முக்கிய நகர்பகுதிகளில் பொதுப்போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் தாழ்தள பஸ்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் காலத்திற்கு ஏற்ற வகையில் போக்குவரத்து சேவையை மாற்றியமைப்பதனூடாக மக்களிடையே பொதுப்போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க முடியும்.

இதனூடாக போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியும். அதற்கமைய தாழ்தள பஸ்களை கொள்வனவு செய்வதற்கான ஏலம் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள தரப்பினர் தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும்.

மேலதிக விடயங்களை அமைச்சின் http://www.transport.gov.lk  உத்தியோகபூர்வ தளத்தினூடாக அல்லது 0112-187213 எனும் இலக்கத்திற்கு அழைத்து பெற்றுக்கொள்ள முடியும்.

முந்தைய செய்தி

புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடம் , மருதானை ரயில் நிலையம்

அடுத்த செய்தி

கடவத்த – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் நாளை மறுதினம் ஆரம்பம்

தொடர்புடைய செய்திகள்

A/L  பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..
அண்மைய செய்திகள்

A/L பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..

ஆவணி 13, 2026
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்
அண்மைய செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்

ஆவணி 13, 2026
அதிவெப்பநிலை.. சில பிரதேசங்களுக்கு எச்சரிக்கை…
அண்மைய செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்

ஆவணி 12, 2026
ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு

ஆவணி 12, 2026
ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர்  உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

ஆவணி 12, 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
அடுத்த செய்தி
கடவத்த  –  மீரிகம  அதிவேக நெடுஞ்சாலை  நிர்மாணப்பணிகள் நாளை மறுதினம் ஆரம்பம்

கடவத்த - மீரிகம அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் நாளை மறுதினம் ஆரம்பம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.