Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடம் , மருதானை ரயில் நிலையம்

புரட்டாதி 15, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடம் ,  மருதானை ரயில் நிலையம்

புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்தின் புனரமைப்பு நடவடிக்கை இன்றைய தினம் (15) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

1964 ம் ஆண்டு புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடம் இலங்கை போக்குவரத்து சபையினால் ஸ்தாபிக்கப்பட்ட நிலையில் சுமார் 60 ஆண்டுகளின் பின்னர், முழுமையாக புனரமைக்கப்படவுள்ளது. 424 மில்லியன் ரூபா செலவில் அதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான புதிய ஓய்வு அறைகள், தகவல் தொடர்பாடல் நிலையம், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பிரிவுகள் மத்திய பஸ் தரிப்பிடத்தில் நிர்மாணிக்கபடுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப்படை நிர்மாணப்பணிகளுக்கான பொறியியல் பங்களிப்பை வழங்கவுள்ளது.

இதேவேளை க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கையும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

புகையிரத நிலையத்தின் பழமைக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் நவீனமயப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

முந்தைய செய்தி

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 7 விக்கட்டுகளால் வெற்றி

அடுத்த செய்தி

போக்குவரத்து சேவையை மேம்படுத்த புதிதாக 100 தாழ்தள பஸ்கள்

தொடர்புடைய செய்திகள்

A/L  பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..
அண்மைய செய்திகள்

A/L பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..

ஆவணி 13, 2026
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்
அண்மைய செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்

ஆவணி 13, 2026
அதிவெப்பநிலை.. சில பிரதேசங்களுக்கு எச்சரிக்கை…
அண்மைய செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்

ஆவணி 12, 2026
ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு

ஆவணி 12, 2026
ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர்  உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

ஆவணி 12, 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
அடுத்த செய்தி
போக்குவரத்து சேவையை மேம்படுத்த புதிதாக 100 தாழ்தள பஸ்கள்

போக்குவரத்து சேவையை மேம்படுத்த புதிதாக 100 தாழ்தள பஸ்கள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.