Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நேபாளத்திலிருக்கும் இலங்கையர்கள் குறித்து கவலை வேண்டாம்

வெளிவிவகார அமைச்சு

புரட்டாதி 10, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நேபாளத்திலிருக்கும் இலங்கையர்கள் குறித்து கவலை வேண்டாம்
நேபாளத்திலுள்ள இலங்கையர்களின் நிலை தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறது.
அந்நாட்டில் தங்கியுள்ள இலங்கையர்கள் எவருக்கும் இதுவரை எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் குறித்து  அவதானம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  நேபாளத்தில் 102 இலங்கையர்கள்  தங்கியுள்ளதாக காத்மண்டுவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
 இலங்கையர்களுக்கு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில், உடனடியாக தூதரகத்தை தொடர்புகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.  அத்துடன் இலங்கை வெளிவிவகார அமைச்சும் நேபாளத்திலுள்ள இலங்கை தூதுரகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பிலுள்ளது.
முந்தைய செய்தி

மூடப்படவுள்ள கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலைய வளாகம்

அடுத்த செய்தி

நேபாளத்தில் அமைதியற்ற நிலை

தொடர்புடைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
அடுத்த செய்தி
நேபாளத்தில் அமைதியற்ற நிலை

நேபாளத்தில் அமைதியற்ற நிலை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.