Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நேபாள பாராளுமன்றத்திற்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

புரட்டாதி 9, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
நேபாள பாராளுமன்றத்திற்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

நேபாளத்தில் மக்கள் போராட்டம் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டையும் தாண்டியுள்ளது.

அந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் நேபாள பாராளுமன்றத்திற்குள் நுழைந்து தீ வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே அந்நாட்டின் நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகம், முக்கிய அரசியல்வாதிகள் வீடுகள் என்பவற்றையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே நேபாள பிரதமர் ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு மத்தியில் அவரது ராஜினாமா ஜனாதிபதி பவ்டெல் ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி

ராஜித சேனாரத்ன  பிணையில் விடுதலை

அடுத்த செய்தி

மூடப்படவுள்ள கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலைய வளாகம்

தொடர்புடைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
அடுத்த செய்தி
மூடப்படவுள்ள கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலைய வளாகம்

மூடப்படவுள்ள கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலைய வளாகம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.