Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம்

புரட்டாதி 9, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
A A
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம்

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் இன்று ஐக்கிய அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ளன.
8 அணிகள் பங்கேற்கும் போட்டித்தொடரானது, எதிர்வரும் 28ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
போட்டிகளில் ஏ பிரிவில் இந்தியா ,பாகிஸ்தான் ,  ஐக்கிய அரபு எமீரகம் மற்றும் ஓமான் அணிகளும் , பி பிரிவில் பங்களாதேஸ், இலங்கை,  ஆப்கானிஸ்தான், மற்றும் ஹொங்காங் ஆகிய அணிகளும்  இடம்பெற்றுள்ளன.

டுபாய் மற்றும் அபுதாபியில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் ஃபோர்ஸ் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

செப்டம்பர் 20 முதல் 26 ம் திகதி வரை சூப்பர் ஃபோர்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

இறுதிப்போட்டி 28ம் திகதி நடைபெறவுள்ளது.

முந்தைய செய்தி

அஜித் படத்தில் இளையராஜாவின் பாடல்களுக்கு தடை

அடுத்த செய்தி

ராஜித சேனாரத்ன  பிணையில் விடுதலை

தொடர்புடைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
அடுத்த செய்தி
ராஜித சேனாரத்னவை கைது செய்யும் அதிகாரம் குறித்து நீதிமன்றம் உத்தரவு

ராஜித சேனாரத்ன  பிணையில் விடுதலை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.