Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து நடவடிக்கை

புரட்டாதி 2, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய  “E-Traffic” 

கொழும்பில் நாளைய தினம் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
159வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ் மேலதிகப் படைத்தலைமையகத்தில் நாளை விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதனை முன்னிட்டு கொழும்பு போக்குவரத்துப் பிரிவினால் விசேட போக்குவரத்துத் ஒழுங்கு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய  பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள தும்முல்ல சந்திப்பிலிருந்து, திம்பிரிகஸ்யாய சந்தி வரை ஹேவ்லாக் வீதியில் பயணிக்கவிருப்போர் பின்வரும் அறிவுறுத்தலை பின்பற்றுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்திற்கு எதிரே உள்ள கொழும்பின் வெளியேறும் வீதியில் நிறுவப்பட்ட பேருந்து நிறுத்தம் 03.09.2025 அன்று பிற்பகல் 02.30 மணி முதல் மாலை 07.00 மணி வரை ஹேவ்லாக் மார்க்கத்தில் உள்ள-பொன்சேகா வீதியின் சந்தியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படும்.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவின் தும்முல்ல சந்தியிலிருந்து திம்பிரிகஸ்யாய சந்தி வரையான ஹேவ்லாக் வீதியில் கனரக வாகனப் போக்குவரத்து (கொள்கலன் ஊர்திகள் மற்றும் டிப்பர் லொறிகள்) 03.09.2025 அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 700 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

டி- ருவென்றி போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த மிச்செல் ஸ்டர்க்

அடுத்த செய்தி

2025 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு இவ்வாரத்தில்

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு

2025 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு இவ்வாரத்தில்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.