Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

டி- ருவென்றி போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த மிச்செல் ஸ்டர்க்

புரட்டாதி 2, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
A A
டி- ருவென்றி போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த மிச்செல் ஸ்டர்க்

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிச்செல் ஸ்டர்க், ருவென்றி – 20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். அடுத்த வருடத்தின் இறுதிப்பகுதியில் நடைபெறவுள்ள பல்வேறு டெஸ்;ட் போட்டிகளில் கவனம் செலுத்தும் நோக்கிலும், 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிகள் குறித்து கவனம் செலுத்தும் நோக்கிலும் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக மிச்செல் ஸ்டர்க் அறிவித்துள்ளார். அடுத்த வருடம் அவுஸ்திரேலிய அணி பல்வேறு முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 35 வயதான மிச்செல் ஸ்டர்க் இதுவரை 65 , டி – ருவென்றி சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதோடு, 79 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2021ம் ஆண்டு டி – ருவென்றி உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியிலும் மிச்செல் ஸ்டர்க் இடம்பிடித்திருந்தார். ருவென்றி – 20 போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு நிமிடத்தையும் விரும்பியதாகவும், எனினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் குறித்து கவனம் செலுத்தும் நோக்கில் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் மிச்செல் ஸ்டர்க், அறிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

மேற்கு சூடானில் பாரிய மண்சரிவு. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

அடுத்த செய்தி

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து நடவடிக்கை

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய  “E-Traffic” 

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து நடவடிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.