நுவரெலியா, கினிகத்தென பொல்பிட்டிய பகுதியில் நேற்று (03) பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள்:
குசும் ரத்நாயக்க (தாய்)
ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க (மகள்)
மனேல் குமுதுனி ரத்நாயக்க (மகள்)
மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்









