Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 800 க்கும் அதிகமானோர் பலி

புதுப்பிக்கப்பட்ட செய்தி

புரட்டாதி 1, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அதிர்ந்தது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் கிழக்கு குனார் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னைய செய்தி

ஆப்கானிஸ்தானில் நேற்றை தினம் (31) ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600க்கும் அதிகமென ஆப்கானிஸ்தான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.3 மெக்னிடியூட்டாக பதிவானநிலையில் அதனை தொடர்ந்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அதிர்வுகள் 4.5 மற்றும் 5.2 மெக்னிடியூட் அளவுகளில் பதிவாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் இந்திய மற்றும் யூரேசிய நிலக்கீழ் தகடுகளுக்கு இடையிலானபகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், தொடர்ச்சியாக நிலஅதிர்வுகள் ஆப்கானிஸ்தானில் ஏற்படுகின்றன.

முந்தைய செய்தி

அதிர்ந்தது ஆப்கானிஸ்தான்

அடுத்த செய்தி

ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தில் இன்றைய நிகழ்வுகள்

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தில் இன்றைய  நிகழ்வுகள்

ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தில் இன்றைய நிகழ்வுகள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.