Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு

ஆவணி 31, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு

அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு வாகனங்களின் உதிரிப்பாகங்களை பரிசோதனை செய்வதற்கு தேவையான சட்டத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுமென அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தரமற்ற டயர்கள் அல்லது அத்தியாவசிய உதிரிப்பாகங்களில் கோளாறு இருக்கும் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  முச்சக்கர வண்டிகள் மற்றும் வேன்கள் உட்பட தனியார் போக்குவரத்துத் துறையின் சாரதிகளுக்கும் நல நிதியத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்ற அனுமதிக்கென சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

கெஹெல்பத்தர பத்மேவினால், இந்தோனேசிய பொலிஸாருக்கு இலங்கையில் கௌரவிப்பு

அடுத்த செய்தி

சீன ஜனாதிபதியுடன், இந்திய பிரதமர் நேரடி பேச்சுவார்த்தை

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
சீன ஜனாதிபதியுடன், இந்திய பிரதமர்  நேரடி பேச்சுவார்த்தை

சீன ஜனாதிபதியுடன், இந்திய பிரதமர் நேரடி பேச்சுவார்த்தை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.