Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சீன ஜனாதிபதியுடன், இந்திய பிரதமர் நேரடி பேச்சுவார்த்தை

ஆவணி 31, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
சீன ஜனாதிபதியுடன், இந்திய பிரதமர்  நேரடி பேச்சுவார்த்தை

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்  மற்றும்    ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பையடுத்து உலக நாடுகள் பெரும் பாதிப்புக்களை சந்தித்துள்ள நிலையில், அண்மையில் டொனால்ட் ட்ரம்பின் தீர்வை வரிவிதிப்புக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தது. இவ்வாறான சூழ்நிலையில் உலகில் முன்னணி பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளின் தலைவர்களது சந்திப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தியோகபூர்வ விஜயமாக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். அவருக்கு அந்நாட்டில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பால் நெருக்கடிக்கடிக்கு உள்ளான குறித்த நாடுகள் இம்மாநாட்டில் அது குறித்து முக்கிய கலந்துரையாடல் நடத்தவுள்ளன.

முந்தைய செய்தி

அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு

அடுத்த செய்தி

இலங்கை சிம்பாப்பே ஆவது 2 வது ஒருநாள் போட்டி இன்று

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
இலங்கை சிம்பாப்பே ஆவது 2 வது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை சிம்பாப்பே ஆவது 2 வது ஒருநாள் போட்டி இன்று

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.