Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

டில்ஷான் மதுஷங்கவின் ஹெக்ரிக்கினால் இலங்கைக்கு வெற்றி

ஆவணி 29, 2025
வகை: முதன்மை செய்தி, விளையாட்டு
A A
டில்ஷான் மதுஷங்கவின் ஹெக்ரிக்கினால்  இலங்கைக்கு வெற்றி

சிம்பாபே மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களினால் வெற்றிப்பெற்று தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
ஹராரே சர்வதேச மைதானத்தில் போட்டி இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய சிம்பாபே அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
அதனடிப்படையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஆரம்பத்தில் ஓட்டங்களை பெற இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறியபோதும், பின்னர் நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.
பெத்தும் நிசங்க 76 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 70 ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ரிச்சர்ட் நங்கராவா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார். 299 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்பே அணி வெற்றியை நோக்கி நம்பிக்கையுடன் நகர்ந்த நிலையில் இறுதி ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
டில்ஷான் மதுஸங்க ஹெக்ரிக் சாதனை புரிந்து சிம்பாப்பே அணியின் கனவை தகர்த்தார். இறுதிஓவரின் முதல் பந்தில் சிக்கந்தர் ரசா ஓட்டமிழந்தார். அதனையடுத்து இரண்டு விக்கட்டுகள் வீழ்த்தப்பட இலங்கையணியின் பக்கம் வெற்றி திரும்பியது. சிக்கந்தர் ரசா 92 ஓட்டங்களையும், பென் கரன் 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கையணியின் பந்துவீச்சில் மதுஷங்க 4 விக்கட்டுகளையும், அசித்த பெர்ணாண்டோ 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக தில்ஷான் மதுஷங்க தெரிவுசெய்யப்பட்டார்.

முந்தைய செய்தி

வீடு திரும்பினார் ரணில் விக்கிரமசிங்க

அடுத்த செய்தி

செம்மணி மனித புதைகுழி , நெஞ்சை பதற வைக்கும் காட்சி

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
செம்மணி  மனித புதைகுழி  , நெஞ்சை பதற வைக்கும் காட்சி

செம்மணி மனித புதைகுழி , நெஞ்சை பதற வைக்கும் காட்சி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.