Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வட்டகொடயில் சீயோன் சிறுவர் அபிவிருத்தி திட்டம்

ஆவணி 23, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, பாடசாலை நிகழ்வுகள்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
வட்டகொடயில் சீயோன் சிறுவர் அபிவிருத்தி திட்டம்

சீயோன் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளிலும் சமூக மட்டங்களிலும் கடந்த 19ம் மற்றும் 20ம் திகதிகளில்
விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறுவர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகங்கள், உரைகள், மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று, சிறுவர்களை பாதுகாப்பது சமூகத்திலுள்ள ஒவ்வொருவரின் பொறுப்பு மற்றும் கடமை என்ற உணர்வு வலியுறுத்தப்பட்டது.

திட்ட உரிமையாளர் வணக்கத்துக்குரிய ஏ.ஜி. ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை தடுக்கும் நோக்கத்துடன் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியக் குறிக்கோளாகும்.

மேலும் இன்றைய தினம் (23) சீயோன் சிறுவர் அபிவிருத்தி திட்டம் ஏற்பாட்டில், வட்டகொடையில் சிறுவர் பாதுகாப்பை வலியுறுத்தும் வீதி அமைதி பேரணி மற்றும் வீதி நாடகம் என்பன நடைபெற்றன.

குறித்த அமைதி பேரணியில், சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டன. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற வீதி நாடகத்தில் சிறுவர்கள்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் வெளிப்படுத்தப்பட்டு அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து தெளிவுப்படுத்தப்பட்டது.

முந்தைய செய்தி

பிரித்தானியாவில் இலங்கை பெண்ணொருவர் கொலை

அடுத்த செய்தி

ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
அண்மைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

புரட்டாதி 24, 2026
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.