Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ரணிலுக்கு பாடமெடுத்த டில்வின் சில்வா

கார்த்திகை 5, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ரணிலுக்கு பாடமெடுத்த டில்வின் சில்வா

தேர்தலில் தோல்வி அடைந்த ரணில் விக்ரமசிங்ஹ வீட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டுமென ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பை எவ்வாறு மீறுவது என்பது பற்றிதான் ரணிலிடம் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தேர்தல்களை ஒத்திவைத்த அவருக்கு ஜனநாயகம் பற்றி கதைப்பதற்கு உரிமை கிடையாதெனவும் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் தொடர்பில் தமக்கு ரணில் விக்ரமசிங்ஹவின் ஆலோசனைகள் தேவையில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலில் தோல்வி அடைந்த ரணில் விக்ரமசிங்ஹ மீண்டும் அரசியலுக்கு வந்து நகைச்சுவையாளராக மாற வேண்டாமெனவும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா கூறியுள்ளார்.

 

முந்தைய செய்தி

2025 ம் ஆண்டின் சுற்றுலாத்துறை புரட்சி குறித்து ஜனாதிபதி கருத்து

அடுத்த செய்தி

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து பிரதமர் ஹரினியிடம் கோரிக்கை

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து பிரதமர் ஹரினியிடம் கோரிக்கை

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து பிரதமர் ஹரினியிடம் கோரிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check