Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பஸ்களுக்கு GPS கருவிகளைப் பொருத்தும் பணிகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பம்

புரட்டாதி 27, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் GPS கருவிகளைப் பொருத்தும் பணிகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்களின் இயக்கத்தை முறையாக கண்காணித்தல், பயணிகளுக்கு சேவை தொடர்பான தகவல்களை துல்லியமாக வழங்குதல் மற்றும் பஸ் சேவைகளின் நேர அட்டவணையை மேம்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த GPS கண்காணிப்பு முறை முன்னெடுக்கப்படவுள்ளது.

GPS தொழில்நுட்பத்தின் மூலம்  தற்போது எந்த பகுதியில் பயணிக்கிறது என்பதை கண்காணிக்க முடிவதுடன், பஸ்களின் இயக்கம் மற்றும் சேவை நிலை தொடர்பான தகவல்களையும் மத்திய கண்காணிப்பு அமைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் மூலம் குறிப்பிட்ட வழித்தடங்களில் பஸ்கள் முறையாக இயக்கப்படுகின்றனவா, நேர அட்டவணை பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கும் அதிகாரிகளுக்கு வசதி ஏற்படும்.

இலங்கை போக்குவரத்து சபை ஏற்கனவே சில பஸ்களில் GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ள நிலையில், அதன் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

மேலும், GPS மூலம் பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் பயணிகளுக்கு பஸ்களின் வருகை மற்றும் இயக்கம் தொடர்பான நிகழ்நேர தகவல்களை வழங்குவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது. போக்குவரத்துத் துறையின் தற்போதைய டிஜிட்டல் திட்டங்களிலும் GPS மற்றும் நிகழ்நேர பயணிகள் தகவல் அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நடவடிக்கை, இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவைகளை மேலும் தொழில்நுட்பமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

தொடர்புடைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
குற்றவாளிகளுக்கு உதவிசெய்வோரை  கைதுசெய்ய நடவடிக்கை..
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பிரஜைகள் இருவர் கைது

புரட்டாதி 27, 2026
வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!

புரட்டாதி 26, 2026
ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check