Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

2025 ம் ஆண்டின் சுற்றுலாத்துறை புரட்சி குறித்து ஜனாதிபதி கருத்து

கார்த்திகை 4, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
தோட்டத் தொழிலாளர்களுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கும் அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில்  சம்பள உயர்வு

வீழ்ச்சியடைந்த நாட்டை மறுமலர்ச்சிக்கு அழைத்து செல்லும் யுகம் ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. நாட்டை கட்டியெழுப்புவதற்கான பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டாக 2025 ஆம் ஆண்டை நாம் மாற்றுவோம்.

தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையை பிராந்தியத்தில் தூய்மையான நாடாகஇ தூய்மையான கழிவறை அமைப்புடன்இ ஒழுக்கத்துடன்இ நன்னடத்தையுடன் குப்பைகள் இல்லாத மிக தூய்மையான இலங்கையாக மாற்றுவதற்கு உழைத்து வருகிறோம்.வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் திறக்க வேண்டும். மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கவும்இ எங்களின் வளங்களைப் பயன்படுத்தி புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவும் திட்டங்களைத் தயாரித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்த நாட்டை மறுமலர்ச்சிக்கு அழைத்து செல்லும் யுகத்தை தேசிய மக்கள் சக்தி தொடங்கியுள்ளது. இந்தப் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது.

எமது அரசாங்கத்திற்கு இருந்த முதலாவது சவாலான பொருளாதாரத்தை ஒழுங்கான முறையில் முகாமைத்துவப்படுதில் வெற்றி கண்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

இந்தியாவில் இந்தியாவை வெள்ளையடிப்பு செய்த முதல் அணியாக நியூசிலாந்து மாற்றம்

அடுத்த செய்தி

ரணிலுக்கு பாடமெடுத்த டில்வின் சில்வா

தொடர்புடைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா   நாளை
அண்மைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
ரணிலுக்கு பாடமெடுத்த டில்வின் சில்வா

ரணிலுக்கு பாடமெடுத்த டில்வின் சில்வா

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check