Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அமைச்சு பதவிகளிலிருந்து விஜயதாஸ ராஜபக்ஸ இராஜினாமா

ஆடி 29, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
அமைச்சு பதவிகளிலிருந்து விஜயதாஸ ராஜபக்ஸ இராஜினாமா

தான் தற்போதைய அரசாங்கத்தில் இதுவரை வகித்த அனைத்து அமைச்சு பொறுப்புக்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளதாக விஜயதாஸ ராஜபக்ஸ, அறிவித்துள்ளார்.
நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் ஆகிய அமைச்சு பொறுப்புக்களை வகித்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அதன் காரணமாக தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகவும் விஜயதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர் விளக்கமளித்தார்.

கூட்டணி ஒன்றின் வேட்பாளராக களமிறங்வுள்ளதாகவும் தனது இராஜினாமா தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவுக்கு அறிவித்துள்ளதாகவும் விஜயதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளின் கவனத்திற்கு

அடுத்த செய்தி

ஜனாதிபதி தேர்தல் – 2024 இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள் விபரம்.

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
ஜனாதிபதி தேர்தல் – 2024  இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள் விபரம்.

ஜனாதிபதி தேர்தல் - 2024 இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள் விபரம்.

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check