Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளின் கவனத்திற்கு

ஆடி 26, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஹட்டன் – கொழும்பு பிரதான  வீதியை பயன்படுத்தும் சாரதிகளின்  கவனத்திற்கு

கபுலுமுல்ல ரஜமஹா பத்தினி ஆலயத்தில் வருடாந்த எசல பெரஹெர நடைபெறுவதால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (26) இரவு 8 மணி முதல் இந்த பெரஹேர வீதிவலம் வரவுள்ளது.
இந்நிலையில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஏற்படக்கூடும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மாற்று வீதிகள்
ஹட்டனில் இருந்து அவிசாவளை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் யடியாந்தோட்டை நவட சந்திக்கு வலது பக்கத்தில் பருஸ்ஸெல்ல, பனாபிடிய வீதியின் வராவல சந்தி வரை பயணித்து வராவல சந்தியில் இடது பக்கமாக உள்ள கேகாலை அவிசாவளை பிரதான வீதியில், கரவனெல்லை வரை பயணித்து பிரதான வீதியின் ஊடாக அவிசாவளை நோக்கி பயணிக்க முடியும்.

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கரவனெல்லை சந்தியில் இடது பக்கமாக உள்ள கேகாலை அவிசாவளை பிரதான வீதியின் ஊடாக வராவல சந்திக்கு பயணித்து வலது பக்கமாக புளத்கொ{ஹபிடிய வீதியின் பனாபிடிய சந்தியில் வலது பக்கமாக திரும்பி ஹப்புகம்மன பருஸ்ஸெல்ல வீதியின் நவட சந்தி வரை பயணித்து பிரதான வீதிக்கு பிரவேசித்து ஹட்டன் வரை பயணிக்க முடியும்

முந்தைய செய்தி

ஜனாதிபதி தேர்தல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல்

அடுத்த செய்தி

அமைச்சு பதவிகளிலிருந்து விஜயதாஸ ராஜபக்ஸ இராஜினாமா

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
அமைச்சு பதவிகளிலிருந்து விஜயதாஸ ராஜபக்ஸ இராஜினாமா

அமைச்சு பதவிகளிலிருந்து விஜயதாஸ ராஜபக்ஸ இராஜினாமா

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check