Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு இன்று நிறைவு

புரட்டாதி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரியை செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று (30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படுவதைத் தவிர்க்க, வரி செலுத்த வேண்டிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இன்று வரியை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலக்கெடுவுக்குள் வரி செலுத்தத் தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மேலதிக அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

வரி செலுத்துதல்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையவழி சேவையின் ஊடாக மேற்கொள்ள முடியும்.

மேலதிக தகவல்களுக்கு 1944 என்ற துரித தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

போதை அச்சுறுத்தலிலிருந்து பிள்ளைகளை காக்க குடும்ப உறவே சிறந்தது – ஜனாதிபதி!

தொடர்புடைய செய்திகள்

ஜனாதிபதிக்கு பதிலாக  … ?
அண்மைய செய்திகள்

போதை அச்சுறுத்தலிலிருந்து பிள்ளைகளை காக்க குடும்ப உறவே சிறந்தது – ஜனாதிபதி!

புரட்டாதி 30, 2026
நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை

புரட்டாதி 30, 2026
போதைப்பொருள் தகவல்களுக்கு 1818 – 24 மணிநேர சேவை
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் தகவல்களுக்கு 1818 – 24 மணிநேர சேவை

புரட்டாதி 30, 2026
எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு
அண்மைய செய்திகள்

எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு

புரட்டாதி 30, 2026
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

புரட்டாதி 30, 2026
பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!
அண்மைய செய்திகள்

பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!

புரட்டாதி 30, 2026
மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி
அண்மைய செய்திகள்

மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி

புரட்டாதி 30, 2026
ரணில் விக்ரமசிங்கவுக்கு   எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
அண்மைய செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

புரட்டாதி 30, 2026
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check