Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கொழும்பில் ‘இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ நூல் அறிமுக விழா

புரட்டாதி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
கொழும்பில் ‘இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ நூல் அறிமுக விழா

சிரேஷ்ட  பத்திரிகையாளர் அமரர் பாரதி இராஜநாயகம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள ‘இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ நூலின் அறிமுக விழா எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

பாரதி இராஜநாயகத்தின் நண்பர்கள் வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் பிற்பகல் 3.45 மணிக்கு நடைபெறவுள்ளது.

சிரேஷ்ட  பத்திரிகையாளர் வி. தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்படுவதுடன், ஆதவன் அக்ஷரன் தமிழ்வாழ்த்து வழங்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கி. பொன்னுத்துரை வரவேற்புரையாற்றவுள்ளார்.

நூலை முன்வைத்து பல்வேறு தலைப்புகளில் சிறப்புரைகளும் ஆய்வுரைகளும் இடம்பெறவுள்ளன.

சிரேஷ்ட  ஊடகவியலாளரும் ஆய்வாளருமான நிக்ஸன், ‘போருக்குப் பிந்திய தமிழர் அரசியல் பாதையும் பயணங்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

ஆய்வாளரும் எழுத்தாளருமான சிராஜ் மஸுர், ‘போருக்குப் பிந்திய முஸ்லிம் அரசியல் தெரிவுகளும் தீர்மானங்களும்’ என்ற தலைப்பிலும், சிரேஷ்ட பத்திரிகையாளரும் விரிவுரையாளருமான தேவ கௌரி, ‘பாரதி இராஜநாயகத்தின் சமகால அரசியல் பத்திகள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளனர்.

அத்துடன், எழுத்தாளரும் அரசியல்வாதியுமான மல்லியப்பு சந்தி திலகர், ‘ஈழப்போரும் மலையக அரசியலும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.

நிகழ்வின் ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலின் தொகுப்பாசிரியர் கணபதி சர்வானந்தா வழங்கவுள்ளார்.

நூல் அறிமுக விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி

கரன்னாகொட – யோஷித ராஜபக்ஷ வழக்கு

அடுத்த செய்தி

நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரி அறவிட முடியும். உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தொடர்புடைய செய்திகள்

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!

புரட்டாதி 26, 2026
ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரி அறவிட முடியும். உயர் நீதிமன்றம் தீர்ப்பு

நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரி அறவிட முடியும். உயர் நீதிமன்றம் தீர்ப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check