Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நேபாளத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்!

புரட்டாதி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு

நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள முகு மாவட்டத்தில்  அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

🔴 முதல் நிலநடுக்கம்: அதிகாலை 1:51 — 4.5 ரிக்டர்
🔴 இரண்டாவது நிலநடுக்கம்: அதிகாலை 4:28 — 4.2 ரிக்டர்

இரு நிலநடுக்கங்களின் மையப்பகுதியும் முகு மாவட்டத்தின் கலை (Kalai)  பகுதியில் பதிவாகியுள்ளதாக நேபாள தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

அதிர்வுகள் அருகிலுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன .   உயிரிழப்பு அல்லது பெரியளவிலான சொத்து சேதம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும்,  நேபாளம் அண்மையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்தத்திலிருந்து  மீண்டு வரும் நிலையில், தொடர்ந்தும் நிலஅதிர்வுகள் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முந்தைய செய்தி

வடக்கின் அஞ்சல் சேவைக்கு புதிய அத்தியாயம்…

அடுத்த செய்தி

“Sri Lanka has my heart” – கேமரன் மோஃபிட்

தொடர்புடைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
அண்மைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

புரட்டாதி 24, 2026
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
“Sri Lanka has my heart”  – கேமரன் மோஃபிட்

“Sri Lanka has my heart” - கேமரன் மோஃபிட்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.