Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். வைரமுத்து வலியுறுத்தல்

புரட்டாதி 13, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். வைரமுத்து வலியுறுத்தல்

திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக மத்திய அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வைரமுத்து, சர்வதேச அரங்கிலும் பிற நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகளின்போதும் திருக்குறளின் சிறப்புகளை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி, திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை பரிசாக வழங்கிய சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட சாதி, மதம் அல்லது மொழிக்கு அப்பாற்பட்டு, மனிதகுலம் முழுமைக்கும் பொதுவான வாழ்வியல் மற்றும் தத்துவக் கருத்துகளை திருக்குறள் எடுத்துரைப்பதாக வைரமுத்து குறிப்பிட்டார்.

திருக்குறளின் மதச்சார்பற்ற தன்மையும் உலகளாவிய மானுட விழுமியங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு, அதற்கு இந்தியாவின் தேசிய நூல் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், திருக்குறளுக்கு தேசிய நூல் அந்தஸ்து வழங்கப்பட்டால், அதனை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பாராட்ட உள்ளதாகவும் வைரமுத்து தெரிவித்தார்.

திருக்குறளுக்கு தேசிய நூல் அந்தஸ்து வழங்கப்படுவது தமிழ் மொழிக்கும் இந்திய கலாசாரத்திற்கும் சர்வதேச அளவில் பெருமையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி

உலக தடகள இறுதிப் போட்டியில் இன்று களமிறங்குகிறார் ருமேஷ் தரங்க

அடுத்த செய்தி

நாட்டின் பல மாகாணங்களில் அதிகரித்த பலத்த மழைக்கான சாத்தியம்

தொடர்புடைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
நாட்டில் சீரற்ற வானிலை

நாட்டின் பல மாகாணங்களில் அதிகரித்த பலத்த மழைக்கான சாத்தியம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.