Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

உலக தடகள இறுதிப் போட்டியில் இன்று களமிறங்குகிறார் ருமேஷ் தரங்க

புரட்டாதி 13, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
உலக தடகள இறுதிப் போட்டியில் இன்று களமிறங்குகிறார்  ருமேஷ் தரங்க

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க, உலக தடகளத்தின் Ultimate Championship போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இன்று இரவு புடாபெஸ்டில் போட்டியிடவுள்ளார்.

போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 9.40 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

உலக தரவரிசையில் தற்போது முதலிடத்தில் உள்ள ருமேஷ் தரங்க, இந்த ஆண்டில் 92.62 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து உலகின் சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளார். அத்துடன், இந்த பருவத்திற்கான Diamond League ஈட்டி எறிதல் சாம்பியன் பட்டத்தையும் அவர் வென்றுள்ளார்.

இன்றைய போட்டியில் ஜெர்மனியின் Julian Weber முக்கிய போட்டியாளராக கருதப்படுவதுடன், பாகிஸ்தானின் ஒலிம்பிக் சம்பியன் Arshad Nadeem, கிரெனடாவின் Anderson Peters மற்றும் டிரினிடாட் அண்ட் டொபாகோவின் Keshorn Walcott ஆகியோரும் போட்டியில் பங்கேற்கின்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.

இலங்கையின் ருமேஷ் தரங்க உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களுக்கு மத்தியில் களமிறங்குவதால், அவரது போட்டி முடிவு மீது இலங்கை விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

மட்டக்களப்பில் பிரதமர் தலைமையில் ‘சரசவி திரியோ அபிமான்’ புலமைப்பரிசில் நிகழ்வு

அடுத்த செய்தி

திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். வைரமுத்து வலியுறுத்தல்

தொடர்புடைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அண்மைய செய்திகள்

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புரட்டாதி 22, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

புரட்டாதி 22, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

21 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

புரட்டாதி 21, 2026
அனோஜன் தொடர்பான  நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
அண்மைய செய்திகள்

அனோஜன் தொடர்பான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

புரட்டாதி 21, 2026
கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்
அண்மைய செய்திகள்

கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்

புரட்டாதி 21, 2026
அடுத்த செய்தி
திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். வைரமுத்து வலியுறுத்தல்

திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். வைரமுத்து வலியுறுத்தல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.