Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கவுதம் கம்பீருக்கு இந்திய அணியில் புதிய பதவி

ஆடி 9, 2024
வகை: முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
கவுதம் கம்பீருக்கு இந்திய அணியில் புதிய பதவி

இந்திய கிரிக்கெட்  அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய  அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கம்பீர் ,  ராகுல் டிராவிட்டின் ஓய்வின் பின்னர் குறித்த பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) செயலாளர் ஜெய் ஷா  அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதோடு , இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக  கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

கம்பீர் 2003 ஆம் ஆண்டு தனது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகமாகி 13 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்  போட்டிகளில் 10,000 க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுள்ளார்.

தொடர்ந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமை கொண்ட கம்பீர் , டொன் பிராட்மன் , ஜெக் காலிஸ் மற்றும் மொகமட் யூசுப் உள்ளிட்ட நான்கு சர்வதேச வீரர்களோடு ஒருவராக வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

நவீன கிரிக்கெட்டின் வேகமான வளர்ச்சியில் கௌதம் கம்பீர் அதன் மாற்றத்தை நன்கு அவதானித்து வருவதாக ஜெய் ஷா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் உலக கிண்ணத்தை வெற்றிகொண்டதில் முக்கிய பங்கு கம்பீருக்கு உண்டு.  அத்தோடு அண்மையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் செம்பியனாக கம்பீரின் பயிற்றுவிப்பின் கீழ் மகுடம் சூடியமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர்

அடுத்த செய்தி

வட காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 50 பேர் பலி

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
வட காஸாவில்  இஸ்ரேலிய தாக்குதல்களில்  50 பேர் பலி

வட காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 50 பேர் பலி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check