யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் வடக்கு காஸா பகுதி முழுவதும் இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
காஸா சுகாதார அமைச்சின் பிந்திய அறிக்கையின் படி 24 மணித்தியாலங்களில் 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதோடு பெரும் எண்ணிக்கையிலானோர் காயமடைந்துள்ளனர்.








