Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

உள்நாட்டு டின் மீன்களுக்கான புதிய விலைகள் 🐟

புரட்டாதி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
உள்நாட்டு டின் மீன்களுக்கான புதிய விலைகள் 🐟

நாளை முதல் அமுலுக்கு வரும்  வகையில் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய சூரை மீன்,  கானாங்கெளுத்தி உள்ளிட்ட டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சூரை மீன் (Tuna):

155 கிராம் நிகர எடை   கொண்ட  ஒரு டின்னின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 220 ஆகும்.

425 கிராம் எடை  கொண்ட  பதப்படுத்தப்பட்ட டின் மீனின் விலை ரூ. 510 ஆகும்.

ஜெக் மெக்கரல் மீன் (Jack Mackerel):

155 கிராம் நிகர எடை   கொண்ட ) ஒரு டின்னின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 260 ஆகும்.

425 கிராம் டின்னின் விலை ரூ. 600 ஆகும்.

டின் மீன் வகைகளை இந்த விலைகளை விட அதிக விலையில் விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.

முந்தைய செய்தி

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைப்பு

அடுத்த செய்தி

இந்திய  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு

தொடர்புடைய செய்திகள்

முன்பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் சார்ந்த தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்துவது சட்டவிரோதமானது
அண்மைய செய்திகள்

 2027 முதல் அனைத்து முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்!

கார்த்திகை 22, 2026
யாழ்  பல்கலைக்கழக மாணவர் மோதல்,   உள்ளக விசாரணை ஆரம்பம்!
அண்மைய செய்திகள்

யாழ்  பல்கலைக்கழக மாணவர் மோதல்,   உள்ளக விசாரணை ஆரம்பம்!

கார்த்திகை 22, 2026
அண்மைய செய்திகள்

இந்தோனேசியாவில் மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! 3 பேர் பலி – 36 பேர் மாயம்!

கார்த்திகை 22, 2026
காத்தான்குடி பொலிஸ் நிலையம் புனரமைப்பு
அண்மைய செய்திகள்

காத்தான்குடி பொலிஸ் நிலையம் புனரமைப்பு

கார்த்திகை 22, 2026
ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!
அண்மைய செய்திகள்

ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!

கார்த்திகை 22, 2026
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிய நடைமுறை அமுல்
அண்மைய செய்திகள்

சைபர் தாக்குதலுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்கள இணையத்தளம்

கார்த்திகை 22, 2026
மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்
அண்மைய செய்திகள்

மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்

கார்த்திகை 22, 2026
கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
அடுத்த செய்தி
இந்திய  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு

இந்திய  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check