Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஏ.ஆர். ரஹ்மானின் புதிய சுயசரிதை நூல்

ரஹ்மான்: எ ரெனுசான்ஸ் - Rahman: A Renaissance

புரட்டாதி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், சினிமா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஏ.ஆர். ரஹ்மானின் புதிய சுயசரிதை நூல்

ஒஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்,  புதிய அத்தியாயமாக தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் ரூபா சக்ரவர்த்தியுடன் இணைந்து அவர் குறித்த சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார்.

தன் உலகத்தை வடிவமைத்த இசை, கருத்துகள், சவால்கள் மற்றும் படைப்புப் பயணம் ஆகியவற்றை இப்புத்தகம் ஆழமாகப் பேசுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ள கருத்துக்கள்.

எனது இசை என்பது எனது மனதின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியிலிருந்து பிறக்கிறது.

நான் எதிர்கொள்ளும் சவால்கள், லட்சியங்கள், மனப்போராட்டங்கள் மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

அவை யாவும் எனது இசையின் ஒரு பகுதியாக மாறுகின்றன.
இந்தப் பயணத்தை வடிவமைத்த அனைத்து விடயங்களையும் இப்புத்தகத்தின் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு வெளியாகி இருந்த நிலையில்,  தற்போது வெளியாகவுள்ள இந்த புதிய சுயசரிதை புத்தகம் அவரது கலைப் பயணம் மற்றும் வாழ்க்கையின் பல சுவாரஸ்யமான பரிமாணங்களை வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி

நாமல் ராஜபக்ஷ கைது

அடுத்த செய்தி

உடற்கூறியல் மற்றும்  Fashion கலந்த அற்புதம்:

தொடர்புடைய செய்திகள்

கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?
அண்மைய செய்திகள்

ரூ.24.8 பில்லியன் வெளிநாட்டு நிதிப் பரிமாற்றம் – கொட்டிக்காவத்தையில் ஒருவர் கைது!

புரட்டாதி 23, 2026
இசைஞானி இளையராஜாவுக்கு   அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்   சிறப்பு கௌரவம்
அண்மைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பு கௌரவம்

புரட்டாதி 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அண்மைய செய்திகள்

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புரட்டாதி 22, 2026
அடுத்த செய்தி
உடற்கூறியல் மற்றும்  Fashion கலந்த அற்புதம்:

உடற்கூறியல் மற்றும்  Fashion கலந்த அற்புதம்:

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.