Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தற்காலிமாகமாக மூடப்பட்டது கண்டி – மாத்தளை வீதி

அக்குரணை ஹொட்டலில் பாரிய தீ பரவல்

ஆடி 5, 2024
வகை: இலங்கை, முதன்மை செய்தி
A A
தற்காலிமாகமாக மூடப்பட்டது கண்டி – மாத்தளை வீதி

கண்டி – மாத்தளை வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.
அக்குரணை நகரிலுள்ள ஹொட்டலொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தீ அருகிலுள்ள கடைகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கண்டி – மாத்தளை வீதியை மூடுவதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்தனர்.
தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஹொட்டெலுக்குள் சுமார் 50 எரிவாயு சிலிண்டர்கள் வரை உள்ளதாக அதன் உரிமையாளர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டர்களிலிருந்து எரிவாயு வெளியேறுகின்றமையால் தீயை கட்டுப்படுத்துவதில் பாரிய சிரமங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

முந்தைய செய்தி

லிந்துலை மிளகுசேனை தோட்டத்தில் ஏற்பட்ட தீயில் 5 குடும்பங்கள் பாதிப்பு

அடுத்த செய்தி

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு அரியாசனம்

தொடர்புடைய செய்திகள்

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!

புரட்டாதி 26, 2026
ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு அரியாசனம்

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு அரியாசனம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check