Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வடக்கில் பாடசாலை சேவையிலுள்ள போக்குவரத்து தரப்பினருக்கு எச்சரிக்கை

ஆவணி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்

வட மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து பஸ்களும் , சிசுசெரிய சேவையின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படாமல், உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை கடுமையாக்கப்படுமென வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வட மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ்கள், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் முறையாகப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும்.

எனினும் உரிய அனுமதியோ அல்லது பதிவோ இன்றி சிசுசெரிய சேவையின் கீழ் இடம்பெறாமல் சில பஸ்கள் தொடர்ந்தும் பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக சூ.விமலேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த தரப்பினருக்கு கடந்த ஐந்து மாதங்களாக நேரடியாக எச்சரிக்கைகளும் , தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுவரை உரிய பதிவுகளை மேற்கொள்ளாத மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாத தரப்பினர் தொடர்ந்து பாடசாலை சேவையில் ஈடுபட்டால்இ அவர்களுக்கு எதிராக அதிகாரசபையால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே பாடசாலை மாணவர்களையும் , ஆசிரியர்களையும் ஏற்றிச் செல்லும் போக்குவரத்து சேவையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு அமைவாக தங்களைப் பதிவு செய்து தேவையான தகுதிகள் மற்றும் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி

எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

அடுத்த செய்தி

தென்னிந்திய பிரபல நடிகை அபிராமியின் பங்கேற்புடன் பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி

தொடர்புடைய செய்திகள்

முன்பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் சார்ந்த தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்துவது சட்டவிரோதமானது
அண்மைய செய்திகள்

 2027 முதல் அனைத்து முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்!

கார்த்திகை 22, 2026
யாழ்  பல்கலைக்கழக மாணவர் மோதல்,   உள்ளக விசாரணை ஆரம்பம்!
அண்மைய செய்திகள்

யாழ்  பல்கலைக்கழக மாணவர் மோதல்,   உள்ளக விசாரணை ஆரம்பம்!

கார்த்திகை 22, 2026
அண்மைய செய்திகள்

இந்தோனேசியாவில் மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! 3 பேர் பலி – 36 பேர் மாயம்!

கார்த்திகை 22, 2026
காத்தான்குடி பொலிஸ் நிலையம் புனரமைப்பு
அண்மைய செய்திகள்

காத்தான்குடி பொலிஸ் நிலையம் புனரமைப்பு

கார்த்திகை 22, 2026
ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!
அண்மைய செய்திகள்

ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!

கார்த்திகை 22, 2026
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிய நடைமுறை அமுல்
அண்மைய செய்திகள்

சைபர் தாக்குதலுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்கள இணையத்தளம்

கார்த்திகை 22, 2026
மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்
அண்மைய செய்திகள்

மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்

கார்த்திகை 22, 2026
கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
அடுத்த செய்தி
தென்னிந்திய பிரபல நடிகை அபிராமியின் பங்கேற்புடன்  பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி

தென்னிந்திய பிரபல நடிகை அபிராமியின் பங்கேற்புடன் பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check