Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அமைச்சர் ஜீவன், ஐநா துணை பொதுச் செயலாளர் அமினா மொகமட்டை சந்தித்து முக்கிய கலந்துரையாடல்

ஆனி 29, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
அமைச்சர் ஜீவன், ஐநா துணை பொதுச் செயலாளர் அமினா மொகமட்டை சந்தித்து முக்கிய கலந்துரையாடல்

சீனாவின் டேலியனில் நகரில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய நாடுகளின் துணை பொதுச் செயலாளர் அமினா மொகமட் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் தமக்குள்ள சவால்கள், பொருளாதார நெருக்கடியின் தாக்கம் மற்றும் பெருந்தோட்ட சமூகம் உட்பட மிகவும் பின்தங்கிய சமூகங்களின் தற்கால நிலைப்பாடு தொடர்பான நிகழ்நிலைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவருடன் பகிர்ந்துகொண்டார்.

மேலும் வறுமையைக் குறைப்பதற்கும், சமூகங்களை மேம்படுத்துவதற்கும், நிலையான அபிவிருத்தி இலக்குகளின் சாதனைகளை விரைவாகக் கண்காணிப்பதற்கும் துணைப் பொதுச் செயலாளரின் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்ற தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐநா. துணை பொதுச் செயலாளர் அமினா மொகமட்டிடம் குறிப்பிட்டார். ,

முந்தைய செய்தி

ஜுலை முதல் பஸ் கட்டணம் நூற்றுக்கு 5 வீதத்தால் குறைகிறது

அடுத்த செய்தி

கிழக்கின் எதிர்காலம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

தொடர்புடைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
கிழக்கின் எதிர்காலம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

கிழக்கின் எதிர்காலம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check