Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று  ஆரம்பம்

ஆடி 7, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று    ஆரம்பம்

நாடளாவிய ரீதியில்  ஆயிரம் தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும், அதற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொல்பொருள் பாதுகாப்புக்கான இரு வார காலம் இன்று  முதல் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் வரலாற்று மற்றும் தொல்பொருள் மதிப்புமிக்க இடங்களை இனங்கண்டு, அவற்றின் அகழ்வாராய்ச்சி, ஆய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் என புத்தசாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக அடையாளங்காணப்பட்ட 100 இடங்களில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

இத்தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், அந்தந்தப் பகுதிகளை மையமாகக் கொண்டு ‘சமூகப் பாதுகாப்பு குழுக்கள்’ அமைக்கப்படவுள்ளன.

இக்குழுக்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள், தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப அதிகாரிகளின் வழிகாட்டல் மற்றும் நேரடித் தலையீட்டின் கீழ் செயல்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

முந்தைய செய்தி

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனியுடன் நான்கு பேர் கைது

அடுத்த செய்தி

காலி, மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை

தொடர்புடைய செய்திகள்

மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்
அண்மைய செய்திகள்

மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

கார்த்திகை 24, 2026
மோட்டார் சைக்கிள் கொள்ளை இருவர் கைது
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் கொள்ளை இருவர் கைது

கார்த்திகை 24, 2026
 கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!
அண்மைய செய்திகள்

 கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!

கார்த்திகை 24, 2026
அமெரிக்காவுக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவராக அருணி ரணராஜா!
அண்மைய செய்திகள்

அமெரிக்காவுக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவராக அருணி ரணராஜா!

கார்த்திகை 24, 2026
இலங்கை மகளிர் அணி 4 ஓட்டங்களால் வெற்றி
அண்மைய செய்திகள்

இலங்கை மகளிர் அணி 4 ஓட்டங்களால் வெற்றி

கார்த்திகை 23, 2026
‘சமாதானம்’ வாசகத்துடன் மேடையேறிய மிஸ் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு 
அண்மைய செய்திகள்

‘சமாதானம்’ வாசகத்துடன் மேடையேறிய மிஸ் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு 

கார்த்திகை 23, 2026
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்கள் காணிக்கை!
அண்மைய செய்திகள்

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்கள் காணிக்கை!

கார்த்திகை 23, 2026
 இங்குருகட இடைமாறல் பாதைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன!
அண்மைய செய்திகள்

 இங்குருகட இடைமாறல் பாதைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன!

கார்த்திகை 23, 2026
அடுத்த செய்தி
சிறைக்கைதிகளுக்கு தொழிற்பயிற்சி சான்றிதழ்கள்

காலி, மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check