Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கடனை மீள செலுத்தும் ஸ்தீர நிலையில் இலங்கை

17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை

ஆனி 29, 2024
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
கடனை மீள செலுத்தும் ஸ்தீர நிலையில் இலங்கை

இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றி பெறுவதனூடாக, இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்குமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

சர்வதேச பிணைமுறிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதற்கு இது உதவுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரை இருதரப்பு கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைபபு செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து இருதரப்பு கடன் முகாமைத்துவத்திற்கான உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவை உருவாக்கி அதற்காக செயற்பட்டன. இந்நிலையில் சீனாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், குறித்த பேச்சுவார்த்தையும் வெற்றியளித்துள்ள நிலையில் கடனை மீள செலுத்தும் நிலைபேறான நாடாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட கால அளவிற்குள் முழுமையான கடன் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுவதாகவும், மொத்தக் கடன் தொகையை மொத்த தேசிய உற்பத்தியில் 95 வீதம் வரை குறைக்க வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் வெளிநாட்டுக் கடனுக்கான தற்போதைய வட்டியை மொத்த தேசிய உற்பத்தியில் 4.5 வீதம் வரை குறைக்க வேண்டுமெனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி

ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைதண்டனை

அடுத்த செய்தி

T- 20 உலகக்கிண்ண இறுதி பலப்பரீட்சை இன்று

தொடர்புடைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
T- 20 உலகக்கிண்ண இறுதி பலப்பரீட்சை இன்று

T- 20 உலகக்கிண்ண இறுதி பலப்பரீட்சை இன்று

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check