Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

T- 20 உலகக்கிண்ண இறுதி பலப்பரீட்சை இன்று

முதன்முறையாக தென்னாபிரிக்காவும், 10 வருடங்களின் பின்னர் இந்தியாவும் இறுதிப்போட்டியில்

ஆனி 29, 2024
வகை: முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
T- 20 உலகக்கிண்ண இறுதி பலப்பரீட்சை இன்று

Social Media Post Templates

2024ம் ஆண்டுக்கான ருவென்றி – 20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
பலம் வாய்ந்த இந்திய அணியும், கணிப்புக்களை மாற்றியமைத்த தென்னாபிரிக்க அணியும் இறுதிப்போட்டியில் ஒன்றையொன்று எதிர்கொள்ளவுள்ளன. போட்டி பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்திய அணி 10 வருடங்களின் பின்னர் ருவென்றி – 20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி தகுதிபெற்றுள்ளது. தென்னாபிரிக்கா அணி முதன்முறையாக ருவென்றி – 20 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், போட்டி குறித்த எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்களிடையேயும், உலக கிரிக்கட் ஆர்வலர்களிடையேயும் அதிகரித்துள்ளது.
ஐசீசீயின் ருவென்றி – 20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும், தென்னாபிரிக்கா 5ம் இடத்திலும் உள்ளன.
ருவென்றி – 20 போட்டிகள் எப்போதும் ரசிகர்களுக்கும், அணிகளுக்கும் திடீர் திருப்பத்தை தரக்கூடிய போட்டிகளாகவே இருக்கின்றன.
இன்றைய போட்டியும், எதிர்பார்ப்பு, திருப்பங்கள், பரபரப்பு மிகுந்த போட்டியாக அமையுமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

முந்தைய செய்தி

கடனை மீள செலுத்தும் ஸ்தீர நிலையில் இலங்கை

அடுத்த செய்தி

தேர்தல் தொடர்பில் புதிய தகவல்

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
தேர்தல்  தொடர்பில் புதிய தகவல்

தேர்தல் தொடர்பில் புதிய தகவல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check