Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பாடசாலை மாணவர்களில் ஐந்தில் ஒரு பகுதிக்கு ஊட்டச்சத்து குறைபாடு

ஆனி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
A A
பாடசாலை மாணவர்களில் ஐந்தில் ஒரு பகுதிக்கு ஊட்டச்சத்து குறைபாடு

பாடசாலை செல்லும் மாணவர்களில் ஐந்தில் ஒரு பகுதிக்கும் அதிகமானோர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவர்கள் கட்டிளம் பருவத்தை அடையும்போது உடல் பருமன் அடையும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்யள்ளார்.

தேசிய ஊட்டச்சத்து மாதம் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பில் பங்கேற்றபோதே சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

5 வயதுக்குட்பட்ட மற்றும் 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களில் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வளர்ச்சி குன்றிய நிலை விகிதம் 10.1% ஆக உள்ளதாகவும் , எடை குறைவு 16.1% ஆகவும் உள்ளதாகவும் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதிக எடை 0.5% என்ற மிகக் குறைந்த அளவில் உள்ளதெனவும் ஒரு குழந்தைகள் வளர வளர, இளமை மற்றும் நடுத்தர வயதை அடையும்போது உடல் பருமன் அடைவதாகவும்வைத்தியர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டிள்ளார்.

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது. வயதுவந்தவர்களில் உடல் பருமன், பெண்களில் 47% ஆகவும் ஆண்களில் 30மூ% ஆகவும் காணப்பட்ட நிலையில் தற்போது பெண்களில் 15% ஆகவும் ஆண்களில் 6மூ% ஆகவும் குறைவடைந்துள்ளதாக வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

AI தரவு தகவல்கள்

உடல் சரியாகச் செயல்படத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் போதுமான அளவில் பெறாதபோது ஊட்டச்சத்து குறைபாடு (Malnutrition) ஏற்படுகிறது. இது சமச்சீரற்ற உணவு முறை அல்லது முறையான ஊட்டச்சத்தை உறிஞ்ச முடியாத மருத்துவ நிலைகளால் உருவாகிறது.

தடுக்கும் வழிகள்
  • சமச்சீரான உணவு: பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
  • மருத்துவ பரிசோதனை: இரத்த பரிசோதனைகள் (CBC, Ferritin போன்றவை) மூலம் குறைபாட்டை முன்கூட்டியே கண்டறியலாம்.
  • சத்து மாத்திரைகள்: மருத்துவரின் பரிந்துரைப்படி வைட்டமின் மற்றும் தாது சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
முந்தைய செய்தி

காலி தடல்ல பகுதியில் பஸ் விபத்து 03 பேருக்கு காயம்

அடுத்த செய்தி

அங்குருவாதொட முதியோர் இல்ல தீ விபத்தில் உயிரிழப்பு 11 ஆக அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
அண்மைய செய்திகள்

83 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்

ஆடி 28, 2026
உயர்தர பரீட்சையின் எஞ்சிய பரீட்சைகள் இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

A/L  பரீட்சை. அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம்

ஆடி 27, 2026
மக்களின் ஆதரவு தொடர்ந்தும்  அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
அண்மைய செய்திகள்

மக்களின் ஆதரவு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ஆடி 27, 2026
இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .
அண்மைய செய்திகள்

இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

ஆடி 27, 2026
இலங்கை பொலிஸ் துணை சேவையில்  ஆட்சேர்ப்பு
அண்மைய செய்திகள்

இலங்கை பொலிஸ் துணை சேவையில் ஆட்சேர்ப்பு

ஆடி 26, 2026
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்

ஆடி 26, 2026
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
அண்மைய செய்திகள்

தீவிரமடைந்துவரும் டெங்கு – 61 மரணங்கள்

ஆடி 26, 2026
அடுத்த செய்தி
ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து. 8 பேர் பலி

அங்குருவாதொட முதியோர் இல்ல தீ விபத்தில் உயிரிழப்பு 11 ஆக அறிவிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.