Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

காலி தடல்ல பகுதியில் பஸ் விபத்து 03 பேருக்கு காயம்

ஆனி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
காலி தடல்ல பகுதியில் பஸ் விபத்து 03 பேருக்கு காயம்

காலி – கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பயணிகள் 03 பேர் காயமடைந்துள்ளனர்.
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த பஸ் வண்டி வீதியை விட்டு விலகி வீதியோர மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து ஏற்படும் போது பஸ் வண்டியில் சுமார் 20 பயணிகள் வரை பயணித்துள்ளனர்.
சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக பஸ் வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தினால் பஸ் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி

ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து. 8 பேர் பலி

அடுத்த செய்தி

பாடசாலை மாணவர்களில் ஐந்தில் ஒரு பகுதிக்கு ஊட்டச்சத்து குறைபாடு

தொடர்புடைய செய்திகள்

கொழும்புக்கான நீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம்
அண்மைய செய்திகள்

கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் பாதிப்பு. சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

ஆனி 5, 2026
மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உள்ளிட்ட 03 பேர் பலி
அண்மைய செய்திகள்

மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உள்ளிட்ட 03 பேர் பலி

ஆனி 4, 2026
ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து. 8 பேர் பலி
அண்மைய செய்திகள்

அங்குருவாதொட முதியோர் இல்ல தீ விபத்தில் உயிரிழப்பு 11 ஆக அறிவிப்பு

ஆனி 4, 2026
பாடசாலை மாணவர்களில் ஐந்தில் ஒரு பகுதிக்கு ஊட்டச்சத்து குறைபாடு
அண்மைய செய்திகள்

பாடசாலை மாணவர்களில் ஐந்தில் ஒரு பகுதிக்கு ஊட்டச்சத்து குறைபாடு

ஆனி 4, 2026
ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து. 8 பேர் பலி
அண்மைய செய்திகள்

ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து. 8 பேர் பலி

ஆனி 3, 2026
765 மில்லியன் ரூபா பெறுமதியான மெமோகிரபி இயந்திரங்கள் வைத்தியசாலைகளுக்கு
அண்மைய செய்திகள்

765 மில்லியன் ரூபா பெறுமதியான மெமோகிரபி இயந்திரங்கள் வைத்தியசாலைகளுக்கு

ஆனி 1, 2026
அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை
அண்மைய செய்திகள்

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை

ஆனி 1, 2026
தொடர்ச்சியாக  2ஆவது முறையாகவும்  IPL கிண்ணம்  RCB வசமானது.
அண்மைய செய்திகள்

தொடர்ச்சியாக 2ஆவது முறையாகவும் IPL கிண்ணம் RCB வசமானது.

ஆனி 1, 2026
அடுத்த செய்தி
பாடசாலை மாணவர்களில் ஐந்தில் ஒரு பகுதிக்கு ஊட்டச்சத்து குறைபாடு

பாடசாலை மாணவர்களில் ஐந்தில் ஒரு பகுதிக்கு ஊட்டச்சத்து குறைபாடு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.