Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

2024 IPL கிண்ணம் கொல்கத்தா வசம்

மூன்றாவது முறையாகவும் ஐபீஎல் செம்பியனாக மகுடம்

வைகாசி 27, 2024
வகை: முதன்மை செய்தி, விளையாட்டு
A A
2024  IPL  கிண்ணம் கொல்கத்தா வசம்

ஐபீஎல் கிண்ணத்தை மூன்றாவது முறையாகவும் கைப்பற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

2024ம் ஆண்டுக்கான ஐபீஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சந்ரைசஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கட்டுகளினால் வெற்றிகொண்டு, இலகுவெற்றியை பதிவுசெய்தது கொல்கத்தா.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணியின் தலைவர் பெட் கமின்ஸ், அணியின் துடுப்பாட்ட வரிசையை நம்பி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். எனினும் ஆரம்பம் முதலே கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கட்டுகளை வீழ்த்தி, மிரட்டினர்.

18.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து சன்ரைசஸ் அணியினர் 113 ஒட்டங்களையே பெற்றுக்கொண்டனர். அதிகட்பசமாக 24 ஓட்டங்கள் அணித்தலைவர் பெட் கமின்சினால் பெறப்பட்டது. பந்துவீச்சில் என்ரூ ரசெல் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். மிச்செல் ஸ்டார்க், ஹர்சிட் ரானா ஆகியோர் தலா இவ்விரண்டு வீக்கட்டுகளை கைப்பற்றினர்.

114 ஓட்டங்களை இலகு வெற்றி கொல்கத்தா அணிக்கு காணப்பட்டபோதும், பந்துவீச்சாளர்கள் கைகொடுப்பார்களென ஹைதராபாத் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எனினும் கொல்கத்தா அணியின் துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக ஓட்டங்களை குவித்து10.3 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை தம்வசப்படுத்தினர்.

வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும், ரஹ்மானுல்லா குர்பாஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஆட்டநாயகனாக மிச்செல் ஸ்டார்க் தெரிவானதோடு, இந்த தொடர் முழுதும் சிறப்பாக பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சுனில் நரேன் தொடர் நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

முந்தைய செய்தி

Samsung தலைவரை சந்தித்தார் சீன பிரதமர்

அடுத்த செய்தி

விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி 

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி 

விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி 

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check