Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் வழங்கிய உறுதிமொழி…

ஐப்பசி 16, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் வழங்கிய உறுதிமொழி…

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை நிறுத்துவதற்கு , இந்திய பிரதமர் நரேந்திர மோதி உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருள் கொள்வனவு செய்யும் நிலையில், அமெரிக்கா இந்திய இறக்குமதிகளுக்கு கூடுதல் வரிவிதிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் இந்தியா மற்றும்  சீனா ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் எரிபொருள் கொள்வனவு செய்யும் நாடுகளாகவுள்ளன.

தற்போது இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை நிறுத்திக்கொள்வதாக உறுதியளித்துள்ள நிலையில், சீனாவையும் இதற்கு இணக்கம் தெரிவிக்க வைக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யா யுக்ரேன் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். யுக்ரேன் மக்களை கொல்வதையும் நிறுத்தவேண்டும்.

அதற்கான  நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எரிபொருள் கொள்வனவு செயற்பாடானது , மறைமுகமாக யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அதிகரித்து வருகிறது.  எனினும் இதனால் தமது பொருளாதார , வர்த்தக நடவடிக்கைகளில் ரஷ்யா பின்தங்கிவருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 

முந்தைய செய்தி

இந்தியா பயணமானார் பிரதமர் ஹரினி

அடுத்த செய்தி

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

தொடர்புடைய செய்திகள்

தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check